அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளையிலிருந்து (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கின்றது.
அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளையிலிருந்து (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கின்றது. இந்த விடுமுறை காலம் நாளையிலிருந்து ஆரம்பித்து (06 / 12 / 2012) அடுத்த வருடம் (02 / 01 / 2013) புதன்கிழமையிலிருந்து மறுபடியும் பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்த விடுமுறை காலத்தில் கல்வி பொது சாதாரண பரீட்சை(O / L ), (11 /12 / 2012 தொடக்கம் 21/ 12 /2012 வரை ) நடைபெறுகின்றது. வல்வை சிதம்பராக்கல்லூரி மற்றும் வல்வை மகளிர் மகா வித்தியாலத்திலும் இப் கல்வி பொது சாதாரண பரீட்சை நடைபெறுகின்றது.
சென்ற ஆண்டிலிருந்து கல்வி பொது உயர்தர பரீட்சை (A / L ) வல்வை சிதம்பராக்கல்லூரியில் முதன்முதலாக நடைபெற்றது, என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.