Search

மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவோம் திங்கள், 10 டிசம்பர் 2012 – BTF

சிறிலங்கா பயங்கரவாத அரசினால் தமிழினத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பினை அறிந்தும், அம்மக்களைப் பாதுகாக்கத்தவறிய ஐ.நாவினைக் கண்டித்தும், தொடர்ச்சியான இன அழிப்பில் இருந்து எம் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடி நடவடிகைகளை எடுக்குமாறு

வலியுறுத்தி நடைபெற இருக்கின்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவோம்.
திங்கள், 10 டிசம்பர் 2012 சர்வதேச மனித உரிமைகள் தினம்
in front of fco
1 king charles street
london
SW1A 2AH




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *