Search

மரண அறிவித்தல்-கணபதிப்பிள்ளை இராசமணி (சின்னவா )

மரண அறிவித்தல்-கணபதிப்பிள்ளை இராசமணி

  வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவி இராசமணி (சின்னவா ) அவர்கள் அன்று (09 / 12 / 2012) காலமானார்.

 அன்னார் காலம் சென்ற செந்தில்வேல் தங்கக்கன்டுவின் தங்கையாரும் ,

காலம் சென்ற ஆறுமுகசாமியின் தங்கையாரும்,

காலம் சென்ற சக்திவேலின் (சின்னத்துரை) தங்கையாரும்

மற்றும் கலாதேவி , நிர்மலாதேவி (குஞ்சு ) ஜமுனா (செல்வா ), குமரேசன் ஆகியோரின் தாயாரும் ,

காலம் சென்ற குகநேசனின் மாமியாரும் , குகதாசன் , மேனகா ,ஆகியோரின் மாமியாரும்,

செம்பருதி , வித்தகன் ,உமைநேசன் , அபிராமி ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமை கிரியைகள் 12 / 12/ 2012 புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு  ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *