சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி . கழகம் வெற்றியிட்டியது. வல்வை வி . கழகத்திற்கும் கொற்றாவத்தை சிவானந்தா வி . கழகத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நேற்று (திங்கள்கிழமை ) வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் வல்வை வி . கழகம் 11 : 9 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.