மரண அறிவித்தல்
கமலதாஸ் ஆனந்தசிங்கம்
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலதாஸ் ஆனந்தசிங்கம் அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம், சர்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி, ரோகினிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணசிங்கம், மோகனதாஸ், சிவதாஸ், சந்திரவதனா, காலஞ்சென்றவர்களான இந்திரவதனா, ஸ்ரீவதனா, மற்றும் கமலாவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகன், குசலேந்திரன், பிரதீபன், கிருபாகரன், அமுதா, செல்வேந்திராணி, செல்வக்குமரன், செல்வயோகம், செந்தில்குமரன், மணிவேணி, தேவராஸ், விமல்ராஸ், மதன்ராஸ், அர்ச்சனா, வாசா, ரிஸி, சித்ரா, சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயலக்சுமி, வஸ்தலாதேவி, அருணா, இந்திராதேவி, காலஞ்சென்ற மனோகராதாஸ், செல்வரெட்ணம், அருந்தவதாஸ்(தாஸ்), சுகுமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ஜுன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சீலன், ஸ்ரீவதனி, அமிர்தரசி, நிஷாந்தன், அவினாஸ், ஹம்சினி, ரிஷி, சித்ரா, விஜிதினி, பிரியா, சுதாஜி, குகா, தியாகு, சுதா, சதீஸ், சைலா, கீதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பவனிதா, பவதாயினி, அபிநயா, அக்ஸ்சயா, தரணி, தரணிதங்கை, ஹரி, தனிகா, திவ்யன், பரத், அனுஜன், சஸ்வின், நித்திகா, தினேஸ், தனுஸ், தர்ஷன், சஞ்ஜய், நவின், தர்சிகா, யானு ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாஸ் — நியூஸ்லாந்து
தொலைபேசி: 106421583190
சுகுமார் — நியூஸ்லாந்து
தொலைபேசி: 1064210367508
சிவா — நியூஸ்லாந்து
தொலைபேசி: 10642040269144
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: 1016477712215