2015ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின.பரீட்சை முடிவுகளின்படி யா /வல்வை மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் 9 பேர் சித்தியடைந்துள்ளனர்.பெயர் விபரம்.
(1).சு.கயல்விழி 185.
(2).சி.சைந்தவி 170.
( 3.)உ.ஷமிதா 168.
4.)அ.நிவேதா 159.
(5.).தமிழ்முகிலன் 158.
(6.)உ.ஜினுஜன் 155.
(7.)உ.கிருஷிகா 153.
(8.)ம துஷாயினி 153.
(9.)ஜெ.சாருஜன் 153.
இம்மாணவச்செல்வங்களுக்கு நல்லாசி கூறி வாழ்த்தி நிற்பதோடு இவர்களை கற்பித்து வழிகாட்டிய ஆசிரியை திருமதி வாணிசிறி ஜெயகணேஸ் அவர்களையும் வழிகாட்டி நெறிப்படுத்திய அதிபர் செல்வி சுப்பிரமணியக்குருக்கள் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவகளுக்கும் பிரித்தானியா நலன்புரிச்சங்கம் http://www.vvtuk.com இணையதளம் மற்றும் வல்வை உறுப்பினர் (செய்தியாளர்) நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.34மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 70புள்ளிக்கு மேல் 33 மாணவர்களும்,100 புள்ளிக்கு மேல் 29 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.அவர்களுக்கும் பிரித்தானியா நலன்புரிச்சங்கம் http://www.vvtuk.com இணையதளம் மற்றும் வல்வை உறுப்பினர் (செய்தியாளர்)பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மமேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.