சரஸ்வதி பூஜை கடைசி நாளான இன்று விஜய தசமி இடம்பெறுகின்றது தஸமி என்பது பத்தாவதை குறிக்கின்றது மானம்பூ என்பது கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்து கொண்ட மகிடாசூரனை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அவனை சங்கரிப்பதற்காக ஓடும் வலு கொண்ட குதிரை வாகனத்தில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்து கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்திருந்த மகிடாசூரனை சங்கரித்துக் கொள்கிறாள் இதுவே மானம்பூ என்ற அழைக்கப்படுகிறது அத்திருவிழாவின் படத்தொகுப்பு காட்ச்சி