எமது வல்வை விளையாட்டுக்கழகத்தின் முன்னால் சகல துறை வீரரும், ஆதவாளருமான #குனாஸ் அண்ணா என பெரியோர் முதல் சிறியோர் வரை அழைக்கப்படும் குணநாதன் அண்ணா அவர்கள் இன்று எமை தவிக்க விட்டு இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்போமாக…