மரண அறிவித்தல் – திரு. கிருஷ்ணகுமார் கிருஷ்ணபிள்ளை

 மரண அறிவித்தல் – திரு. கிருஷ்ணகுமார் கிருஷ்ணபிள்ளை 

 

அன்னை மடியில்                         இறைவன் அடியில்
                                               26.04.1943                                       15.12.2012                                                 

                  அன்னார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மனோன்மணி
தம்பதிகளின் அன்பு மகனும்,சர்மிளா, நதிராவின் அன்புத் தந்தையும், சறீத்தின் மாமனாரும்
நரேனின் பாசமிகு பேரனும்,கௌரியின் (மும்தாஜ்) கணவரும் ஆவார்.

                  இவர் காலஞ் சென்ற கமலாதேவி (கனடா), இந்திராதேவி (வல்வெட்டித்துறை) மற்றும்
சுதர்சனராஜா (மட்டக்களப்பு), சாரதாதேவி (இந்தியா), பிரேம்குமார் (நீர்கொழும்பு), நிர்மலாதேவி
(நோர்வே), ஜெயகிருஷ்ணராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற
முத்தையா (கனடா), சுந்தரலிங்கம் (இந்தியா), அருந்ததிராணி (மட்டக்களப்பு)  காலஞ்சென்ற
சுந்திராதேவி (நீர்கொழும்பு), கலைராஜன் (நோர்வே) ,வசந்தி (கொழும்பு) ஆகியோரின்
மைத்துனரும் ஆவார்.

                    அன்னாரின் ஈமைக்கிரியைகள் 18.12.2012 ( செவ்வாய்க்கிழமை) அன்று பொறளை
ஜெயரத்னா மலர்ச்சாலையில் நண்பர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு மாலை 3
மணியளவில் நல்லடக்கம் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்டுக்கொள்கின்றோம்.

   தகவல் :
நிர்மலாதேவி கலைராஜன்  (நோர்வே)      0047 213 93678         ( சகோதரி )

 தொடர்புகட்கு :-
சர்மிளா சறீத்                             ( கொழும்பு )    00941 12503304        ( மகள் )
சாரதாதேவி சுந்திரலிங்கம் (இந்தியா )     0091 9944204618       (சகோதரி )
ஜெயகிருஷ்ணராஜா              (கொழும்பு )     0094 714790054         ( சகோதரன்)

விலாசம் : NO 6, மல்லிகா ஓழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6

Leave a Reply

Your email address will not be published.