வல்வையில் அமைந்துள்ள வேவில் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை (17.12.2012) அன்று மாலை 5:00 மணியளவில் ஆலயத்திலே கயமுகா சூரனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே கயமுகா சூரசம்ஹாரம் இடம்பெற்றது. அடியார்கள் அதனை கண்டு களித்து விநாயகப் பெருமானின் அருள் கடாட்ஷத்தை பெற்றுக்கொண்டனர்.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post