வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று சர்வாலயதீப உற்சவமும் திருக்கார்த்திகை உற்சவமும் நடைபெற்றது. சர்வாலய தீபத்திற்காக விநாயகப் பெருமானும் திருக்கார்த்திகை உற்சவத்திற்காக ஆறுமுகப் பெருமானும் எழுந்தருளி ஆலய முகப்பில் சொர்கப்பனை எரிக்கப்பட்து.