மரண அறிவித்தல் – துரைராஜா விஜயராஜா
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் நெடியகாடு வல்வெட்டித்துறையை வதிவிடமாக கெண்ட “துரைராஜா விஜயராஜா” அவர்கள் இன்று (22-12-2015) காலமானார். அன்னார் பத்மராணியின் அன்புக் கணவரும், நீதன், நிசாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும், தமிழினி, சஞ்சிகா அவர்களின் பாசமிகு மாமனாரும், ஆதவ் அவர்களின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு – மகன் நிஷாந்தன் (அவுஸ்ரேலியா) – 61435904483