மரண அறிவித்தல்-செல்லத்துறை மலர்வேணி

மரண அறிவித்தல்-செல்லத்துறை மலர்வேணி

பிறந்த ஆண்டு: 1933.06.08    மறைவு  – 21.12.2012

விலாசம்: வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாக கொண்ட காலம் சென்ற செல்லத்துறையின் அன்பு மனைவியும்,

(காலம் சென்ற) சிவானந்த வேணி, பவானந்த வேணி, சகலகலா வேணி பாஸ்கரானந்த வேணி, கலையழகன் (பாஸ்கர்). அன்புத் தாயாரும் கணேசலிங்கம் (காலம் சென்ற): புவனேஸ்வரன், காபோத்திரனம், வசந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்இ மைத்துனை: திருநாவுக்கரசு இராசரத்தினம்

மதுராந்தன், மதுஷா, பிரியா, டினந்திகா, அரவிந்தன் (காலம் சென்ற) துவிஸ்கரன், அன்புக் குமரன், புசபுவன், சசிபிரியா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இன்று மாலை 4.00 மணிக்கு உடுத்துறை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்-குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கர் : லண்டன் 0044-7506592023

காபோத்திரன்: இலங்கை – 0094775080451ஃ0094750434701

குட்டி0094-775080451

இந்தியா=0091-44616673

10ம் வட்டாரம்

கொடுக்குளாய்

யோகேஸ் கடை
உடுத்துறை.

Leave a Reply

Your email address will not be published.