கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு, நத்தார் பாப்பா உருவத்தை போன்று மின்சாரத்தில் ஒளிரக்கூடிய பட்டம் நேற்று வல்வெட்டித்துறை சேர்ந்த உலகுடைய பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் வசிக்கும்இளைஞர் ஒருவரினால் இந்த பட்டம் ஏற்றப்பட்டது.
மழை பெய்த போதிலும் இப்பட்டம் வானில் பறந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.