31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர் ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்
பிறப்பு : 7 நவம்பர் 1960 — இறப்பு : 31 டிசெம்பர் 2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணிஅம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2016 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. எமது சகோதரியின் பிரிவுத்துயர் அறிந்து நேரடியாக வருகை தந்தும், துயர் பகிர்வினையும், அனுதாபங்களையும் தங்களது இணையத்தளங்கள், முகவலைகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி வாயிலாக எங்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும், மற்றும் Adelaide Australia வில் இறுதிக்கிரியைகளில் பங்குகொண்டவர்களுக்கும், பல்வேறு வழிகளில் அவருக்கு உதவி புரிந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு ஆராதனை 30-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் 661, Kennedy Road, Nazarene Church எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்தகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் |
சகோதரர்கள் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||
|