யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 (வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 (வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.நடேசு பாஸ்கரன் (சமூகச்சுடர், கல்விக்காருண்யன், சமாதான நீதவான், தொழில் அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published.