துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா

துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா

நெடியகாடு இளைஞர் காலமன்றத்தின் துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாகநடைபெற்றது. மாலை 7.00 மணிக்குஆரம்பமான இந்நிகழ்வில் மதலில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளயைார்வன்னிமர நாயகனின் வழிபாட்டுடன் திரைப்படம் மங்கள வாத்தியத்துடன் மேடைக்கு எடுத்துவரப்பட்டு வெளியீடுசெய்யப்பட்டது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பண்டிதர், சைவப்புலவர், திரு.பொன்.சுகந்தன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். நிகழ்வில் வல்வையூர் அப்பாண்ணா அவர்கள் பொன்னாடை போர்திக் கௌரவிக்கப்பட்டதுடன்,திருமதி.இலங்கேஸ்வரி பரமகுருஅவர்கள் ”கலைச்சுடர்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்துதுரோணர் திரைப்படம் திரையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.