கடந்த சில மாதங்களாக CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வந்த வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தியடைந்துள்ள சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடத்தினை கீழே உள்ள படங்களில் காணலாம்.