7.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவித்துள்ளது.
பாரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றதாக சுனாமி நிலையம் அறிவித்துள்ளது,
அலாஸ்கா, கோர்டோவா, வன்கூவர் தீவுகளில் பாரிய அழிவுகள் ஏற்படும் எனவும் சுனாமி நிலையம் தெரிவித்துள்ளது