வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் பகிரங்க ஏல அறிவித்தல் – 2013

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் பகிரங்க ஏல அறிவித்தல் – 2013

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் திரு ந .ஆனந்தராஜ் அவர்களால் எமது நகராட்சிக்குட்பட்ட பின்வரும் கோழியிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் என்பனவற்றை 15.01.2013 ஆம் திகதி தொடக்கம் 31.12.2013 ஆம் திகதி வரை குத்தகைக்கு நடாத்துவதற்கு பகிரங்க ஏலத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவித்தல் விடப்பட்டிருக்கின்றது .

இந்  நகராட்சி மன்றம் பகிரங்க ஏலம் வரும் வியாழக்கிழமை (10.01.2013) அன்று முற்பகல் 11.30 மணிக்கு நகராட்சி மன்ற அலுவகத்தில் நடைபெறும்.
இவ் விபரம் பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றை  கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published.