Search

வல்வையில் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டப்போட்டி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது”

தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தினால் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டியானது, உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் 14 / 01 / 2013 (திங்கட்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இப்பட்டம் விடும் போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் தைபொங்கல் தினத்தில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இதனை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் வருவார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *