மரண அறிவித்தல் திருமதி செல்வராணி சுதந்திரராசா

திருமதி செல்வராணி சுதந்திரராசா

115078

தோற்றம் : 20 யூன் 1948 — மறைவு : 13 மார்ச் 2016

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி சுதந்திரராசா அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செந்திவேல்பிள்ளை, காஞ்சனமாலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேந்திரா(கண்ணன்), சுரேந்திரா(சுரேன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாதேவி(கட்டி), காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரன், ரெட்ணஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சங்கீதா, மயூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஐஸ்வர்யா, அருண், சஞ்சனா ஆகியோரின் அருமை அப்பாச்சியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு

திகதி      :  செவ்வாய்க்கிழமை 15/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada- +14166791803

பார்வைக்கு

திகதி      :புதன்கிழமை 16/03/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

கிரியை:

திகதி:  புதன்கிழமை 16/03/2016, 11:00 மு.ப — 11:30 மு.ப

முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

தகனம்

திகதி :புதன்கிழமை 16/03/2016, 11:30 மு.ப

முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

தொடர்புகளுக்கு  கணவர் — கனடா  தொலைபேசி: 0019058588202
 
                                     கண்ணன்(மகன்) — கனடா   0016472896483
                                      சுரேன்(மகன்) — கனடா       0014168999643       
   
                                     

 

 

 

Leave a Reply

Your email address will not be published.