Search

நேற்றய (30/03/2016)போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம் சமநிலை தவிர் உதைப்பு மூலம் வெற்றியீட்டியுள்ளது

நேற்றய (30/03/2016)போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம் சமநிலை தவிர் உதைப்பு மூலம் வெற்றியீட்டியுள்ளது
திக்கம் இளைஞர் வி.கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்டத் தொடரில் அராலி ேஐம்ஸ் எதிர் யங்கம்பன்ஸ் வி.க மோதியது போட்டியின் நேர முடிவில்2:2 என்ற சமநிலையில் இருந்தது அணி சார்பாக ரதன் 2 கோல் போட்டார்
சமநிலை தவிர் உதையில் 4.3 என்ற வித்தியாசத்தில் யங்கம்பன்ஸ் வெற்றிபெற்றது
கோல் விபரம்
நிறோ      01
மகிந்தன்  01
ெஐகதீஸ்01
பார்த்தீபன்  01




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *