சுரேன், ரஜன் ஆகியோரின் அசத்தலான கோல்களுடன் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி…
ரேவடி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியாட்டத்தில் இன்று நேதாஜி அணியுடன் மோதிய சைனிங்ஸ் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினாலும் சுரேன், ரஜன் ஆகியோரின் அசத்தலான கோல்களுடனும் 2 : 0 என வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இறுதியாட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை ரேவடி அணியுடன் மோதவுள்ளது சைனிங்ஸ் அணி
இது 2016 இல் சைனிங்ஸ் அணியின் 4 வது இறுதியாட்டமாகும்