எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவரும் இன அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதரங்களை கையளிக்கவுள்ளோம்.
இவ்வாறு கையளிப்பதற்காக, 1948 முதல் இன்று வரை சிறீலங்கா சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கள் தொடர்பான நிழற்பட ஆதாரங்கள் உங்களிடம் யாரிடமாவது இருந்தால் அதனை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
Email: punithapoomi@gmail.com
தொடர்புகளுக்கு: 00 33 6 52 55 89 20 (Kagen)