மன்னாரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம், சௌத்பார், எமிழ் நகர், பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம், கோந்தைப்பிட்டி, தாழ்வுபாடு, எருக்கலம் பிட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.