பிரேசில் காட்டுப் பகுதி பரந்தளவில் பிரபலமாக இந்த அனகொண்டாவும் ஒரு காரணம். ஒரு முழு மாட்டை முழுமையாக வேட்டையாடி முழுங்கிக் கொண்டிருக்கும் பாம்பு இணையத்திலும் ஹிட்டாகி விட்டது.
இதன் நிறை 66kg, இவை 22 அடி முதல் 40அடி வரை வளரக் கூடியவை .. மாட்டுக்கே இந்த நிலையென்றால் மனிதர்கள் கொஞ்சம் உஷாராக இருக்கத்தான் வேண்டும்.