அன்று 30.05.2016 நடைபெற இருக்கும் கிரிக்கெட் பெருவிழாவில் பங்கு கொள்ளும்
கடினப்பந்து ( Hard Ball) மற்றும் இலகு ரகப்பந்து ( Soft Ball) விளையாட்டுக் கழகங்களுக்கான அட்டவணை இடுதல் (Drow) இன்று 22.05.2016 ஞாயிறு Casuarina tree , 407 London Road, Mitcham ,Surrey, CR4 4BG எனும் முகவரியில் மாலை 7.30 மணிக்கு இடம் பெற இருக்கின்றது பங்கு கொள்ளும் கழகங்கள் தவராது குறித்த நேரத்துக்கு வருகை
தருமாறு அன்புன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
வல்வை புளூஸ் வி.க