<அறிவியல் புனை கதைகளில் வரும் ஜந்துக்கள் போன்ற வண்டொன்று அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உருவத்தில் ஓரளவு சிறியதாக இருந்தாலும் கமரா கொண்டு தீவிரமாய் கூர்ந்து கவனித்தால் அதன் அச்சுறுத்தலான வடிவம் தெரியும்.
இதை அமெரிக்க அரசாங்கம் பொது எதிரி எண் ஒன்று என பெயரிட்டுள்ளது (பூச்சி உலகிலாவது ஒரு எதிரி இருக்கட்டுமே).
தோற்றத்தில் ஓரளவு கரப்பான் பூச்சியை ஒத்திருந்தாலும் தங்கம் கலந்த நீல மற்றும் பச்சை நிறம் ஒரு தனித்துவத்தை வழங்குகிறது.
a href=”http://www.vvtuk.com/wp-content/uploads/2013/01/evil_poochi_02.jpg”>