வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) முதலாவது நிர்வாகசபைக் கூட்டம் புதிய யாப்பிற்கு அமைய 20.01.2013 மிகவும் ஆக்கபுர்வமான செயற்திட்டங்கள் முன் வைக்கப்பட்டு அதை நேர்த்தியாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
கல்வி தொடர்பாக
இங்கு உள்ள எமது பிள்ளைகள் (uk), எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என்பதனை கருத்திற்கொண்டு இது தொடர்பாக பலவிடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற் செயற்பாடாக விரைவில் வர இருக்கும் 11+ Exam ற்கு, எமது இணையத்தில் கல்விக்கான பகுதியில் மாதிரி வினாத்தால்களுக்கான கேள்விகளுக்கு விடையளித்து உங்கள் வினாத்தாலுக்கான புள்ளிகளையும் உடனே அறியும் வசதிகள் செய்யப்பட உள்ளது. எமது இணையத்தில் இவ் வசதி இலவசமாகவே பயப்படுத்திக் கொள்ள முடியும், மற்றும் 11+ Tutor வசதியும் இலவசமாக கற்பிற்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்கள் பிள்ளைகள் பயன் பெற விரும்பம் உள்ளவர்கள் எமது மின்னஞ்சலுக்கு விபரங்களை தெரியப்படுத்தவும். எமது நோக்கமானது எம் வல்வைச் சமூகம் மேலும் கல்வியில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதே .
இது தொடர்பாக உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் உள்வாங்கப்படும்.
நன்றி வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ ) EMAIL : VVTUK26@GMAIL.COM
To the people of our community,
As a new goal for the start of the year, we ‘The Valvai Welfare Association (UK)’ have decided to now focus on education as well as our other issues. The reason for this is because the importance of bringing up a well-educated generation for our people is as important as any other. They who are our next of kin must have a strong foundation in order to have a brighter future. For putting this process into action, we have organised a separate committee for educational purposes who are willing to help you. So as a starting step we would like to first focus on 11 plus students as their exams are coming up very closely. We are going to be providing you with past papers which your child will definitely benefit from. Both the question and answer paper will be provided. These will be of no fee, and everyone will be able to have access to it. So as a favour, please spread the word of this service to your friends and families so that everyone can benefit from the programme. Furthermore if you would also like to have your child tutored, then we will be able to provide your child with a tutor who will teach at your own home. This service will be free of charge. But due to fact that this is only the beginning we can only offer a limited number of tutors. So it will help us greatly if you could arrange atleast 5 children at a time. Please do keep in mind, we are hoping to do a lot more and this could only be achieved with your cooperation. Please do not hesitate to contact us through email, with your suggestions of what we could do.
Contact Details: vvtuk26@gmail.com
Thanking you from The Valvai Welfare Education Committee.
21/01/2013