சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் 5வது வருடமாக நடத்தப்பட்ட சிதம்பரா கணிப்போட்டி 2016க்கான பரிசளிப்பு விழா நேற்று 10.09.2016 மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் விழாவிற்கு 2500க்கும் அதிகமான பெற்றோர்களும், மாணவர்களும் வருகை தந்திருந்தனர். இவ் வருடம் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தந்து தம் பரிசில்களை பெற்றனர். விழா ஏற்பாட்டாளர்கள் மிக திறமையாக விழாவினை ஒருங்கமைத்து குறித்த நேரத்திற்கு விழாவினை நிறைவு செய்தனர்.
படங்கள் Year 7&8