LOTUS தொலைக்காட்சி 20-1-2013 அன்று இரவு 9,00 மணிக்கும் 11,00 மணிக்கும் சரித்திரத்தின் சரித்திரம் என்ற தொடரில் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய செய்தித் தொகுப்பினை வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. உலகத் தமிழர்களின் தலைவரான அவரின் செய்தியினைச் சிறப்பாக வெளியிட்டமைக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்.