சென்னையில் நடைபெற்று வரும் மாபெரும் புத்தகக் காட்சி நாளை நிறைவுக்கு வருகின்ற இந்நிலையில் இன்று வைகோ அவர்கள் சென்னை புத்தக காட்சியில் உரையாற்றினார்.
இந்தியாவில் நடந்த கொடுமைகளைச் சித்தரிக்கலாம். ஆனால் ஓராயிரம் கொடுமைகள் அல்லவா ஈழத்தில் நடந்து விட்டது.
ஆகஸ்ட் 4! சுதுமலையில்…! தமிழனுக்கு தரணியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஈடு இணையற்ற வீரர்களுக்கெல்லாம் வீரர் திலகமான பிரபாகரன் சொன்னார்….., இந்தசிங்கள இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் என்று.
அங்கு வைகோ ஆற்றிய உரையின் சிறுதொகுதியை பார்க்க….