ம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இதேவேளை Exam <இடைவௌி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.