வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உப்பட்ட கழகங்களுக்கிடையிலான 21வயதுக்குட்பட்ட 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் ரேவடி vsஇளங்கதிர் மோதியது அதில் ரேவடி அணி 5:2 என்ற கோள் கணக்கில் அபாரவெற்றி பெற்றது .