வல்வை புளூஸ் வி.கழகத்தின் விளையாட்டுப் போட்டியில் (2016) சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டு குளிர்கால விழாவில் பரிசு பெற இருப்பவர்களின் விபரங்கள் அறிவிப்பு
வல்வை நலன்புரிச் சங்கம் மற்றும் வல்வை புளூஸ் வி.க இணைந்து நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடலில் வல்வை புளூஸ் வி.கழகத்தின் விளையாட்டுப் போட்டியில் (2016) சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கேடயங்கள் வழங்கப்பட இருக்கின்றது இதைப் பெறவிருப்பவர்களின் பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது










