வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) எம்மால் 18.12.2016 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்ட குளிர்கால விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். இவ் விழாவானது வரும் ஜனவரி மாசம் 2017 நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன் இதற்கான திகதி மிக விரைவில் அறியத்தரப்படும் என தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)