016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வல்வை சிதம்பரக் கல்லூரியில் செல்வி முரளிதாஸ் புவிந்திரா A, 2B தர சித்தி பெற்று, மாவட்ட மட்டத்தில் 82 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
செல்வி புவிந்திரா மாவட்ட மட்டத்தில் 82 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளதால் வைத்திய பீடத்திற்கு தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
