மரண அறிவித்தல்
ஆனந்தமயில் சரவணமுத்து
வல்வெட்டித்துறை நெடியகாட்டடைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் சரவணமுத்து (பல் வைத்தியர், வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தமடம் மற்றும் அந்தியேட்டிமடம் ஆகியவற்றினை நிர்மானித்தவரும்) நேற்று (25.01.2017) லண்டனில் காலமானார்.
அன்னார் சி.ஆனந்தமயில் தம்பதியினரின் மகனும்,
சிவசுப்பிரமணியம் (பேபி மார்க் சோடா) தம்பதியினரின் மருமகனும்
ஞானசவுந்தரியம்மாளின் அன்புக் கணவரும்
பரந்தாமன், சிவபாலன், சுகன்யா, மீரா, சீராளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கௌரி, சாந்தினி, Huw, குமரேஸ், பிரேமா ஆகியோரின் மாமனாரும்
சங்கரி, செயந்தன், லக்ஸ்மி, சன்ஜய், தீபன், யாதவி, அருணன் ஆகியொரின் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு
பரந்தாமன் (மகன் – லண்டன்) – 00447756765172











