அன்பின் உறவுகளே!
வணக்கம்,
அன்பின் உறவுகளுக்கு! உங்களின் பேராதரவில் வெற்றி நடைபோடும் எமது நிறுவனம், மேலும் 03 கிளை நிறுவனங்களை(Branches) வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 25 பணியாளர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மிகவிரைவில் நடைபெறவுள்ளதால், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
அயராத உழைப்பினாலும், அளப்பெரும் தியாகங்களினாலும், உங்களின் உணர்வுமிக்க தொடர் ஆதரவினாலும் இன்று பிரித்தானியாவெங்கும் நாம் படர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம்.
ஆம்……..இன்று,
1) *10 Distribution Centre*
2) *20 Vans*
3) *2 (7.5) Vans*
4) *5 Truck (26 Ton)*
என்னும் திறன்மிக்க வளத்துடனும், ஆற்றல் மிக்க மனித பலத்துடனும் வெற்றி நடை போடுகின்றோம்.
*சாதிக்க விரும்பும் மனிதர்களின் சாதனைக்களத்திற்காக எம் கதவுகள் என்றும் திறந்த வண்ணமுள்ளன*
ஆதலால், சிறு வர்த்தக முதலீட்டாளர்கள், உங்களின் கனவுகளை நனவாக்க எம்முடன் இணையுங்கள், உங்களின் வெற்றிப்பயணத்தை நாம் உறுதி செய்வோம்.
மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள
partner@hilinewines.com , jobs@hilinewine.com



