நலன்புரிச்சங்கம் வல்வை செய்திகள்

இன்று (09.02.2017) யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) கணினி வழங்கும் வைபவம் நடைபெற்றது

வல்வை நலன்பரிச் சங்கத்தினரால் இன்று (09.02.2017) வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு Rs 7,22,720.00 பெறுமதியான கணினிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது இதற்கு வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் உயர் திரு சிற்றம்பலம் புஸ்பலிங்கம் தலைமையில் மற்றும் நலன்புரிச் சங்கம் சார்பாக Dr கோணேஸ்வரன் மற்றும் முருகேஷன் பங்கேற்று கணினிகள் வழங்கப்பட்டு மாணவர்களின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *