மரண அறிவித்தல்
திரு கந்தையா மகாலிங்கம்
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தையா செல்வரெட்ணம் ஆகியோரின் அன்பு மகன் மகாலிங்கம் 13-02-17 அன்று காலமானார் இவர் மீனலோஜினியின் (மீனாக்கா) அன்புக் கணவரும் நடராசா சரஸ்வதியின் மருமகனும் சந்திரலிங்கம், சுந்தரலிங்கம், சிவலிங்கம், தேவி, பூமா, சாந்தி வசந்தியின் சகோதரரும் பத்மலிங்கம் (கமல்) ராஜ்குமார்(ராஜன்) சுதாகரன்(சுதாகுட்டி) ஆகியோரின் தகப்பனும்; சாந்தி, ஜெயந்தி, மீராவின் மாமனாரும் நிலா, சகி, முகி, ஆதி, மகா, சுமி,ராகா ஆகியோரின் பாட்டனும் ஆவார் ,
இமைக்கிரிகைகள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
கமல் : 004475 385 26848
ராஜன்: 0044750 800 7717
சுதாகுட்டி: 0044795 651 7003
இலங்கை : 0094779912417










