வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டியின் நிகழ்வாக இல்லங்களுக்களுக்கிடையிலான ஆண்களுக்கானவலைப்பந்தாட்ட போட்டி . வல்வை குச்சம் சைனிங்ஸ் விளையாட்டுக்கழக, வலைப்பந்தாட்ட மைதானத்தில் இன்று நடைபெற்றது இன்றைய போட்டிகளில் சைனின்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. நாளை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளது
