வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் இல்ல மெய்வன்மை போட்டிகளின் மென்பந்து துடுப்பாட்டம் இன்று (24.02.2017) றெயின்போ வி.க மைதானத்தில் விறு விறுப்பாக நடைபெற்றது

இன்றைய போட்டிகளின் முதலாவது போட்டியாக மென்பந்து துடுப்பாட்டத்தில் 7 கழகங்கள் பங்குபற்றி விளையாடி வருகின்றன
இறுதிப்போட்டிக்கு தீருவில் வி.க மற்றும் றெயின்போ வி.கழகமும் தெரிவாகியது