2017 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது – வல்வை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெற்றது
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் வல்வை விளையாட்டுக் கழக வீராங்கனையான செல்வி பி.பிருந்திகா அவர்கள் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். அவர் மென்மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை பெற வாழ்த்துவோம்.