110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வீரர் செந்தில்குமரன் முதலாமிடமம் மூன்றாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழக வீரர் விஜயகுமார் சுதர்சன் அவர்களும் வந்தனர்.
தற்பொழுது இடம்பெற்றுவரும் பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தடகளப் போட்டியில் இன்று நடந்த 110 தடகள போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வீரர் செந்தில்குமரன் முதலாமிடமும் மூன்றாம் இடத்தை வல்வை விளையாட்டுக் கழக வீரர் விஜயகுமார் சுதர்சன் அவர்களும் வந்தனர்.











