வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பம்.
வல்வை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பருத்தித்துறை மற்றும் வடமராட்சி லீக்கை சேர்ந்த 40 அணிகளிடையேயான உதைபந்தாட்ட தொடரினை நடாத்துகின்றது.
இன்று ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் நெடியகாடு எதிர் பொலிகை பாரதி B அணியும்
இரண்டாம் போட்டியில் அண்ணாசிலையடி எதிர் நியூட்டன் அணிகள் மோதுகின்றன.
