மின்ஒளியில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் தீருவில் மைதானத்தில் இன்று நடைபெற்றது
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கழகங்களுக்கிடையான மெய்வன்மை போட்டிகளில் இன்று தீருவில் வி.கழக மைதானத்தில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது
இதில் வல்வைக்கு உட்பட்ட அனைத்து கழகங்களும் பங்கு பற்றின.
