அவுஸ்திரேலியா வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிற்போடப்பட்டுள்ளது.

வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்திரேலியா கிளையின் கோடை கால ஒன்றுகூடல் இம்மாதம் 28-01-2013 திகதி நடைபெற இருந்தநிலையில் கடும் மழை காரணமாக 10-02-2013  திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக வல்வை ஒன்றிய அவுஸ்திரேலியா கிளையினர் அறியத்தந்துள்ளர்கள்.

Leave a Reply

Your email address will not be published.