வல்வை நெடியகாடு இ வி கழகம் நடாத்தும் உதைப்பந்து போட்-மன்னார் ஜோசப்வாஸ் மூன்றாம் இடத்தை தமதாக்கிகொண்டது
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
“Northern Challengers cup-2016 விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பாடுமீன் எதிர் ஜோசப்வாஸ்
அணிகள் மோதி 3:2 என்ற கோல் கணக்கில் மன்னார் ஜோசப்வாஸ் வி கழகம் மூன்றாம் இடத்தை தமதாக்கிகொண்டது. LBSP id=180215]









